அத நம்புவீங்க இத நம்ப மாட்டீங்க

தமிழகத்தின் உண்மையான நிதி நிலையை ரிசர்வ் வங்கி அம்பலப்டுத்தியுள்ளது! -
மு. கருணாநிதி

###
கருத்து: இங்க மட்டும் ரிசர்வ் வங்கி சொல்றதை நம்பற நீங்க ...... கன்டெய்னர் விசயத்துல ஏன் ரிசர்வ் வங்கியை நம்பமாட்டேங்கிறீங்க!

- எ.எம்.முகமது ரிஸ்வான், சென்னை.
#######
'தி இந்து' 4/7/16

எழுதியவர் : தி இந்து (4-Jul-16, 8:50 pm)
பார்வை : 53

மேலே