சட்டுனு சிரி

இப்போது தலைவர் ஒரு ஜோக் சொன்னார்...

என்னையா... இப்போ ஜோக்கா சொன்னார்...

சொக்கா... கேள்வி கேட்காதே... சட்டுனு சிரி.. இல்லேனா கொடுத்த இரு நூறு ரூபாயை புடிங்கிக்குவாங்க....

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (4-Jul-16, 10:57 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 143

மேலே