வன்முறை

வாழை
வெட்டக்
கூட வலிமை
இல்லாதவனிடம்
ஆளை வெட்டும்
வன்முறையைக்
கற்றுத் தருகிறது
சீரழிக்கும்
சினிமாவின்
சில சண்டைக்
காட்சிகள்

எழுதியவர் : சிவநாதன் (5-Jul-16, 12:52 am)
Tanglish : vanmurai
பார்வை : 80

மேலே