குயில் பாட்டு

கன்னங் கருத்த
கறுப்பழகு
உன் கண்களிரண்டும்
சிவப்பழகு
நீ பாடும் ஒசையோ
மயக்கும்
மதுரக் குறலழகு
உனக்கு
குயிலெனும் பேரே
பேரழகு!!!

எழுதியவர் : ஜவ்ஹர் (5-Jul-16, 11:46 pm)
Tanglish : kuil paattu
பார்வை : 173

மேலே