எலே கோபாலு

நீங்கள் தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர் தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளார்...

எலே.. கோபாலு... உங்கப்பாருக்கு போன் போட்டா... அவரு தொடர்பு எல்லைக்கு அப்பால‌ இருக்காராமுல்ல... நீ அவருக்கு ஒரு போன் போட்டு அவர.. தொடர்பு எல்லைக்குள்ள வரச்சொல்லுரா...

?!?!??!?!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (6-Jul-16, 8:38 am)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 149

மேலே