எங்கு சிதறிப்போனேன்

புயல் என்னை கடந்து
சென்றது - அணுவளவும்
அசையவில்லை நான்.............

ஒரு சிறுபுன்னகையுடன் நீ
என்னை கடந்தாய் - எங்கு
சிதறிப்போனேன் என்று எனக்கே தெரியவில்லையடி !!!!!!!!!!!!!!!!!

எழுதியவர் : கிருத்திகா ரங்கநாதன் (7-Jul-16, 2:53 pm)
பார்வை : 104

சிறந்த கவிதைகள்

மேலே