தானாய்

பறவையின் படம்,
பாப்பா வரைந்தது சுவரில்-
வந்தது வானம்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (8-Jul-16, 6:44 am)
Tanglish : thaanaai
பார்வை : 66

மேலே