யோகாவும் தியானமும் ரொம்ப முக்கியம் -
மனைவியிடம் மன்னிப்பு கேட்க
யோகா..!
(வளைந்து நெளிந்து)
மனைவி திட்டும் போது
தியானம்.
(காது கேட்காத மாதிரி)
இது தினமும் தொடர்ந்தால்
மனைவி வீட்டுக்கு காவல் தெய்வம் .!
அங்கே ஒவ்வொரு கணவனும் அமைதியில் ஞானிகள்...!