பெண் பார்த்தல்

கல்யாண புரோக்கர்- லாரி டிரைவரான ஒனக்கு
பொண்ணே தரமாட்டேன் சொன்னாங்களே!
இப்ப எப்படி கியுவல நிக்கிறாங்கோ.

டிரைவர்- நான் இப்ப ”கன்டெய்னர்” லாரி இல்ல
ஓட்டுறேன்

எழுதியவர் : கே. அசோகன் (8-Jul-16, 8:50 pm)
பார்வை : 239

மேலே