அது தாண்டி தள்ளுபடி

ஏங்க.. ஆடித்தள்ளுபடின்னு நம்பி ஏமாந்திட்டோங்க...

என்னடி ஆச்சு..

வாங்கிட்டு வந்த ரெண்டு சேலையும் பாதிப்பாதி தாங்க இருக்கு...

அது தாண்டி தள்ளுபடி...

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (9-Jul-16, 8:27 am)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 96

மேலே