கூந்தலுக்கு மணமுள்ளதா

அமைச்சரே.. எனக்கு ஒரு சந்தேகம்..

என்ன மன்னா...

இயற்கையிலேயே என் கூந்தலுக்கு மணமுள்ளதா..

மன்னா.. முதலில் உங்கள் தலையில் முழுதாய் கூந்தலுள்ள‌தா என்று தான் சந்தேகிக்க வேண்டும்...

?!?!??!?!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (9-Jul-16, 8:28 am)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 123

மேலே