ஆடித்தள்ளுபடி 100

ஆடித்தள்ளுபடி 100%..

எப்படிங்க சாத்தியம்... அப்ப எல்லாமே இலவசமா..

நீங்க பத்தாயிரம் ரூபாய்க்கு துணி எடுத்தீங்கன்னா.. ரெண்டு கர்சீப் 100% தள்ளுபடில கிடைக்கும்...

?!?!?!?!??!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (9-Jul-16, 8:33 am)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 143

சிறந்த நகைச்சுவைகள்

மேலே