பத்து புடவை இலவசமாம்

பேப்பர படிங்க.. பேப்பர படிங்கன்னு சொன்னேன்.. கேட்டீங்களா...

என்னாச்சு இப்பன்னு இப்படி பொலம்பர...

போனவாரம் ஃபுல்லா அந்த ஜவுளிக்கடையில... ஒரு புடவை வாங்கினா.. பத்து புடவை இலவசமாம்...

அந்த ஒரு புடவையோட விலை என்ன..?

ஒரு ரெண்டு போட்டு நாலு ஜீரோ போட்டுக்கோங்க.. அவ்வளவுதான்....

?!??!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (9-Jul-16, 8:32 am)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 126

சிறந்த நகைச்சுவைகள்

மேலே