அதுக்கும் குறைவா

இந்த சுடிதார் பார்த்தா எவ்வளவு விலை இருக்கும்னு சொல்லுங்க...?

ஒரு ஆயிரம் ரூபாய் இருக்கும்...

அதுக்கும் குறைவா...

ஆயிரத்துக்கும் குறைவா... நம்பவே முடியலையே... அப்ப எவ்வளவு?

999.99 காசு...

?!?!??!?!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (9-Jul-16, 8:34 am)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 130

மேலே