அவளது கண்கள்

அவளை
பார்க்காத
கண்களுக்கு
பதில் சொல்ல முடியவில்லை ........
அதிகாலை
சூரியன் போல்
சிவப்பாக
மாறி விடுகிறது......!
நயாகரா போல்
கொட்டுகிறது
கண்ணீர்......!
மனதை
கூட தேற்றி விடுவேன்....
ஆனால்
அவளை
பார்த்து
பார்த்து
பார்வைப்பெற்ற
கண்களுக்கு ..
என்ன சொல்வேன்......?
எனினும்
மழையை
எதிர்பார்க்கும்
விவசாயி போல........
அவளது
முகத்தை
பார்க்க
எதிர்பார்த்து
கொண்டிருக்கிறேன்........!

எழுதியவர் : (9-Jul-16, 12:31 pm)
Tanglish : AVALATHU kangal
பார்வை : 104

மேலே