செம்மான்

சீரிய காளையும்
செம்மான்
கையடக்கி
சிறுநூல்
பையடக்கி..
சீமான்
சித்தவளை
சிறுப்பிழம்பு
தூதுவளை
அற்றார் அதுவல்ல
பெற்றார்
பெரிதுவக்கும்
பீனிடை தீயறுக்கி
நன்னிடை
நலம் கொற்றி
பெண்ணிடை
உடுக்கையென்று
பெருக்கடை
பேழையல்ல
சாக்கடை சற்றூலம்
சருக்கடி பெருமற்றி
காந்தாரி
கருவிழியாள்
காந்தமாய் சுண்டியிழுக்கும்
கொச்சார
கொங்கை பெற்ற
மங்கை என்
மனதைவிட்டு
சங்கை ஊதிவிட்டாள்!

எழுதியவர் : கவிஞர் க முருகேசன் (9-Jul-16, 12:47 pm)
பார்வை : 120

மேலே