வெறி எதனால்

வெறி எதனால்?

சாதிவெறி
மதவெறி
மொழிவெறி
இனவெறி
பணவெறி
கொலைவெறி
காமவெறி!

ஆறறிவில் பழுது
உள்ளபவர்களை
ஆட்டிப்படைக்கும்
வெறிகள் இவையே!

எழுதியவர் : செல்வம் (9-Jul-16, 5:50 pm)
பார்வை : 139

மேலே