வயற்றெரிச்சல்••••
சிமிழ் நெய்த்தீத்தரி
இன்நான்கின்
துணையோடு
ஒரு தீபம் எரிகின்றது !
பெண்ணே••!
நீயும் நானும்
சிரிப்பதைக் கண்டு !
அந்நாப் பொருளின்
யாதொன்றின் துணையுமின்றி !
சிலர் வயிறு
எரிவது எங்கனம் !
சிமிழ் நெய்த்தீத்தரி
இன்நான்கின்
துணையோடு
ஒரு தீபம் எரிகின்றது !
பெண்ணே••!
நீயும் நானும்
சிரிப்பதைக் கண்டு !
அந்நாப் பொருளின்
யாதொன்றின் துணையுமின்றி !
சிலர் வயிறு
எரிவது எங்கனம் !