புரையோடிய காதல்

புரையோடிப் போன
என் காதலுக்குத்
தேவையில்லை
எந்த மருத்துவமும்.

எழுதியவர் : கேப்டன் யாசீன் (9-Jul-16, 9:22 pm)
Tanglish : puraiyodiya kaadhal
பார்வை : 83

மேலே