என் காதலே

என் காதலே ........ !!

என் மனதோடு நீ இருந்தாய் !!!
தேகத்தோடு நீ தேங்கினாய்......

என் விழிகலோடு கலந்திருந்தாய் ,,,
நான் பாரப்பவையெல்லாம் நீ தெரிந்தாய் !!!!

என் குருதியிலே குடிப்புகுந்தாய் !!!
குனமெல்லாம் நீ மாற்றினாய்...,,,

என் கரங்கலோடு உன்னைக்கட்டியனைக்க ....
கண்மனி காத்திருப்பேன் காலம் வரை !!!!

எழுதியவர் : ஹரி கிஷன் (9-Jul-16, 9:27 pm)
பார்வை : 699

மேலே