பாஸ்போர்ட், விசா இல்லையே

குடிகாரன் 1: ஏன்டா.. இப்படியே குழி தோண்டி குழி தோண்டி உள்ளே போனா.. பூமிக்கு அந்தப்பக்கம் இருக்க அமெரிக்காவுக்கு போயிரலாமா...

குடிகாரன் 2: போயிரலாம்.. ஆனா நம்மகிட்ட பாஸ்போர்ட், விசா இல்லையே..

குடிகாரன் 1: அங்கதான் நம்ம பிரதமர் இருப்பாரே... அவர்க்கிட்ட சொன்னா அவர் பாத்துப்பார்...

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (10-Jul-16, 8:43 am)
பார்வை : 118

சிறந்த நகைச்சுவைகள்

மேலே