நான்காம் மாதம்
மணலில் பறந்தேன் பட்டாம்பூச்சியாய்
இரவில் மின்னினேன் மின்மினி பூச்சியாய்
கண்ணாடி குடுவையில் அதிசய ஓவியமாய் மாறினேன்
என் மனம் கவர்ந்த கள்வனுடன்
காற்றோடு பறந்தேன் மகிழ்ச்சியை மணலோடு கலந்தேன்
மணலில் பறந்தேன் பட்டாம்பூச்சியாய்
இரவில் மின்னினேன் மின்மினி பூச்சியாய்
கண்ணாடி குடுவையில் அதிசய ஓவியமாய் மாறினேன்
என் மனம் கவர்ந்த கள்வனுடன்
காற்றோடு பறந்தேன் மகிழ்ச்சியை மணலோடு கலந்தேன்