கலாச்சார சீரழிவு

ம.பா ஹைக்கூ!
கலாச்சார சீரழிவு😳😳
நாம் காரி உமிழும் அ(கே)வலத்தில் இருந்தும்
பரவுகிறது-நம் கலாச்சார சீரழிவு!
நோய்வாய்ப்பட்டது நம் கலாச்சார மட்டுமல்ல
நம் உமிழ்நீரும் தான்!!

எழுதியவர் : மருதுபாணடியன்.க (12-Jul-16, 11:26 am)
சேர்த்தது : மருதுபாண்டியன்க
பார்வை : 691

மேலே