எதிர்காலம்

அவள் கை உரசி
தேய்ந்த கைரேகையுடன்
காணாமல் போனது
என் எதிர்காலம்...

எழுதியவர் : கிரிஜா.தி (12-Jul-16, 12:26 pm)
Tanglish : yethirkaalam
பார்வை : 1921

மேலே