உன் காலடித் தடங்கள்

அகழ்வாராய்ச்சியில்
கண்டுபிடிக்கும்
அரிய ஓவியங்கள்
உன் காலடித் தடங்கள் ....

எழுதியவர் : கிரிஜா.தி (12-Jul-16, 1:42 pm)
பார்வை : 320

மேலே