ம் யாரு சொன்னா

உங்களுக்கு இந்த மாசத்தில இருந்து ஆயிரம் ரூபாய் சம்பளம் அதிகமாமே...

ம்... யாரு சொன்னா.... ( மறைச்சு வைக்கலாம்னு நெனச்சேனே..)

உங்க ப்ரெண்டு வாட்ஸ் அப்புல உங்கிட்ட ட்ரீட் கேட்டு ஒரு மெஜேஜ் அனுப்பிச்சிருந்தார்.. அதத்தான் படிச்சேன்...

அட படுவா..

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (13-Jul-16, 8:06 am)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 131

சிறந்த நகைச்சுவைகள்

மேலே