மச்சான் ட்ரீட்டுரா

மச்சான் ட்ரீட்டுரா..

எதுக்குடா..

உன்னோட போன் உடைஞ்சதுக்கு.. எப்படியும் புதுப்போன் வாங்கிடுவ..

ஏன்டா... இதுக்கெல்லாம் ட்ரிட்டாடா....

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (13-Jul-16, 8:06 am)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 145

மேலே