பதினஞ்சு நாளாகல

முழுசா எண்ணி பதினஞ்சு நாளாகல.. அதுக்குள்ள சம்பளம் தீர்ந்திடுச்சேன்...

நீங்களாவது பரவால்ல.. எனக்கெல்லாம் ரெண்டாவது நாளே கிளீனாயிடும்.. அதுக்குப்பொறகு நாய்வாழ்க்கை தான்...

அவ்வளவு கம்மியா..

ம்.. அவ்வளவு கடன்...

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (13-Jul-16, 8:08 am)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 169

சிறந்த நகைச்சுவைகள்

மேலே