புது ஸ்கூட்டி

எனக்கு புது ஸ்கூட்டி வாங்கித்தரேனு சொன்னீங்களே... எப்பங்க...

என்னிக்காவது பெட்ரோல் விலையை திடீர்னு லிட்டருக்கு பத்து ரூபாய் குறைப்பாங்கல்ல‌ அன்னிக்கு...

அப்ப.. எனக்கு என்னிக்குமே கிடைக்காதா....

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (13-Jul-16, 8:09 am)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
Tanglish : puthu scootty
பார்வை : 182

சிறந்த நகைச்சுவைகள்

மேலே