கார் வாங்குங்க

ஏங்க ஒரு நல்ல கார் வாங்குங்க

எனக்கு கார் ஓட்டத்தெரியாது.. உனக்கு கார் ஓட்டத்தெரியுமா...

என்னோட தம்பிக்கு தெரியுங்க...

?!?!??!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (13-Jul-16, 8:10 am)
பார்வை : 244

சிறந்த நகைச்சுவைகள்

மேலே