10 செகண்ட் கதைகள் - மரணமே இல்லை

ஒருவன் கனவில் எமதர்மன் " உனக்கு மரணமே இல்லை..அப்படி உனக்கு நான் வரம் தருகிறேன் ...இது கனவல்ல...நிஜம்...என்று கூறி மறைந்தார்....
மறுநாள் கனவை உறுதிப்படுத்த ஒடும் ரயிலின் முன் விழுந்து இறந்துவிட்டான்...
எமலோகம் போனதும் எமதர்மனிடம் கோவமாக " நீங்கள் கனவில் ஏன் பொய் சொன்னீர்கள் என்று கேட்டான்.....எமதர்மன் சொன்னார்..,
.
.என்னப்பா பண்றது..இந்த மாசம் target achieve பண்ணியாகனுமே

எழுதியவர் : செல்வமணி (13-Jul-16, 1:13 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 217

மேலே