மழை

பாரை இறங்காதப் பூமியைக் கண்டதும்
நீரை பொழியுது வான்முகில் - கூரையின்
ஓட்டை வழியே நுழைந்த சிறுதுளி
வீட்டினுள் தந்ததேஈ ரம்

எழுதியவர் : இதயம் விஜய் (13-Jul-16, 1:30 pm)
Tanglish : mazhai
பார்வை : 275

மேலே