நட்பு


உன் இதயம்
கலவடப்பட்டால்
காதல்

உனக்காக தன்னைத்
தந்தால் அது
நட்பு










எழுதியவர் : நிஜாமுதீன் (24-Jun-11, 12:45 pm)
சேர்த்தது : nizamudeen
Tanglish : natpu
பார்வை : 618

மேலே