உயிர் பிரியும் நட்பு பிரிந்தால்


உயிரை விடுவேன்

காதலுக்காக அல்ல

நட்புக்காக நிஜமாய்

நட்பு என்னை பிரிந்தால்

தானாய் உயிர் பிரியும்

ஓசை இன்றி

எழுதியவர் : rudhran (24-Jun-11, 1:00 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 1146

மேலே