படைப்பு

" இறைவன் சந்திக்க வைத்தான் நம்மை
என் குறைகளை நீக்க உன்னையும்
குறையே இல்லாத உனக்கு குறையாய் என்னையும்..."

எழுதியவர் : மதி (25-Jun-11, 11:43 am)
சேர்த்தது : Ilavarasi
Tanglish : PATAIPU
பார்வை : 392

மேலே