பிறந்தநாள் கவிதை

இரவில் வரும் வெண்ணிலா
நீங்கள் இமை திறக்க காத்திருக்க
இனிமை நிறைந்த பூக்கள்
நீங்கள் பறிக்க பூத்திருக்க
ஆலயங்களில் எல்லாம் உங்கள்
பெயரில் அர்ச்சனை குவிக்க
ஆருயிர் நண்பரே உங்களுக்கு
பிறந்தநாள் வாழ்த்து நான் கவிக்க
இனிக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்...!

எழுதியவர் : (15-Jul-16, 10:12 am)
பார்வை : 753

மேலே