முரளிதரன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  முரளிதரன்
இடம்:  வேலூர்
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  16-Mar-2016
பார்த்தவர்கள்:  57
புள்ளி:  22

என் படைப்புகள்
முரளிதரன் செய்திகள்
முரளிதரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Feb-2018 10:35 pm

உறங்கி எழும் நேரம்
உயிர் இல்லை ஊனில்
உறவுகளின் கதறல்கள்
கேட்கவில்லை வானில்

வெடிகுண்டு புகை
கருமேகமாக சூழ்கிறது
வெளிச்சம் அணைந்த நேரம்
வெண்ணிலா அழுகிறது

ஈழத்தின் குருதியின் ஈரம்
இன்னும் காயாமல் இருக்கிறது
ஈவிரக்கத்தின் கூக்குரலின் சாரம்
இன்னும் சேராமல் இருக்கிறது
ஈன்ற நாட்டில் வாழ இயலாத கொடுமை
இன்னும் உலகில் இருக்கிறது

மரபணு விதைகள்
மண் வளம் அழிக்கிறது
மதமும் இனமும்
மனிதம் அழிக்கிறது

பிற உயிர்கள் பறித்து
பிரிவினை செய் என்று
எம்மதமும் உரைத்ததில்லை

பிஞ்சு மழலைகளை
துடிக்க கொள்பவன்
நிலைத்து வாழ்ந்ததில்லை

அடுத்தவர் சண்டையில்
குளிர் காயும் அந்நிய தேசம்
அல்ல நாங

மேலும்

தூக்கம் தொலைக்கும் கவிதை 28-Feb-2018 4:00 pm
ஐநா எனும் கசப்புக்கடை நிலைத்திருக்கும் வரை அது ஊட்டி வளர்க்கும் அரக்கர்களுக்கு நரமாமிசம் இலவசமாக கிடக்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 27-Feb-2018 6:10 pm
முரளிதரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Feb-2018 12:06 pm

நீல வண்ண சேலையும்
நீவி விட்ட கூந்தலும்
நீந்தி வந்தாவது என்னை காண் என்று சொல்கிறது
முழுநிலவு கண்களும்
முடிந்து வைத்த சிரிப்பும்
முழுமூச்சாக என்னை
தூங்க விடாமல் கொல்கிறது

பொட்டு வைத்த நெற்றியை மதம் தாண்டியும் என் மனம் ரசிக்கிறது

கட்டி வைத்த தாஜ்மஹால்
உயிர் கொண்டு
உன்னோடு வசிக்கிறது

மேலும்

உன் முகத்தின் அழகை விட எனக்காக சிந்தும் ஒரு துளி கண்ணீரும் நான் உனக்காக சிந்தும் ஒரு யுகக் கண்ணீரும் தான் காதலின் வெளிப்பாடு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 17-Feb-2018 8:15 pm
முரளிதரன் - முரளிதரன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Feb-2018 12:15 pm

விடியல் தொடங்கிய உடன்
சோம்பல் முறிக்கும் தோரணையில்
வீடெல்லாம் விண்மீன்களை
தெறிப்பாளே

கோலமிட்ட கையோடு
கோபுர கொண்டை இட்டு
கோலமயில் போல்
தத்தி தத்தி நடப்பாளே

புத்தாடை உடுத்திய உடன்
பூஞ்சோலைக்குள் மாட்டிய
பூநாகம் போல் நெளிந்தே
நாணம் தெளிப்பாளே

அகல் விளக்குகள் மத்தியில்
நகல் எடுத்த நிலவாக நின்று
பகல் தேவதையாக சிரிப்பாளே

காரிகை கடந்து போன பின்னும்
கார்த்திகை தீப சுடராக
காற்றில் அசைந்தே என் நினைவில்
இருப்பாளே

மேலும்

நன்றி சகி 16-Feb-2018 9:52 pm
காயப்பட்ட உள்ளங்கள் இன்னும் ஆறவில்லை என்பதே மனம் நோகும் உண்மை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 16-Feb-2018 7:58 pm
அருமை காதலியின் நினைவே தீப சுடராய் .... 16-Feb-2018 12:32 pm
முரளிதரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Feb-2018 12:15 pm

விடியல் தொடங்கிய உடன்
சோம்பல் முறிக்கும் தோரணையில்
வீடெல்லாம் விண்மீன்களை
தெறிப்பாளே

கோலமிட்ட கையோடு
கோபுர கொண்டை இட்டு
கோலமயில் போல்
தத்தி தத்தி நடப்பாளே

புத்தாடை உடுத்திய உடன்
பூஞ்சோலைக்குள் மாட்டிய
பூநாகம் போல் நெளிந்தே
நாணம் தெளிப்பாளே

அகல் விளக்குகள் மத்தியில்
நகல் எடுத்த நிலவாக நின்று
பகல் தேவதையாக சிரிப்பாளே

காரிகை கடந்து போன பின்னும்
கார்த்திகை தீப சுடராக
காற்றில் அசைந்தே என் நினைவில்
இருப்பாளே

மேலும்

நன்றி சகி 16-Feb-2018 9:52 pm
காயப்பட்ட உள்ளங்கள் இன்னும் ஆறவில்லை என்பதே மனம் நோகும் உண்மை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 16-Feb-2018 7:58 pm
அருமை காதலியின் நினைவே தீப சுடராய் .... 16-Feb-2018 12:32 pm
முரளிதரன் - முரளிதரன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Feb-2018 10:22 am

அவள் சிங்காரித்து அலங்கரித்த
சிகைக்குள்
சிக்கி கொண்ட மழைத்துளி
சிதறி விழ மனமின்றி
சிலிர்ப்பில் சில நொடிகள்
மயக்கம் கொண்டதோ

*******
மழை வருகையில்
அவளுக்கு நான்
குடை பிடித்தால்
மழை என்னை
வசைக்கிறது
ஏன் நான்
தீர்த்தமாவதை
தடுக்கிறாய் என்று

*****

மழை காற்றில்
குடை கொண்டு
முகம் மறைக்கிறாள்..
இருந்தும் தேங்கிய நீரில்
அவள் முகத்தை
நான் தேடி பார்க்க
கலங்கிய நீரிலும்
தேவதை போலவே
அவள் தெரிகிறாள்

*******

வீட்டின் ஜன்னல் வழியே
அவள் கைகள் மட்டும்
பேசிக்கொள்கிறது
மழையோடு
வீதியை நனைக்கும் மிச்சமழையோ
வாய்ப்பின்றி
செத்து மடிகிறது
மண்ணோடு

****
ஒரு குடை கொண்டு

மேலும்

நன்றி சகோ 16-Feb-2018 9:51 pm
மிக்க நன்றி 16-Feb-2018 9:51 pm
அருமை... 16-Feb-2018 7:52 pm
மழைத்துளிகள் போல் எனக்கும் ஒரு வரம் வேண்டும் அவளை மரணத்திற்கு பின் ஒருமுறையாவது வாரி அணைக்கும் படி இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 16-Feb-2018 7:38 pm
முரளிதரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Feb-2018 10:22 am

அவள் சிங்காரித்து அலங்கரித்த
சிகைக்குள்
சிக்கி கொண்ட மழைத்துளி
சிதறி விழ மனமின்றி
சிலிர்ப்பில் சில நொடிகள்
மயக்கம் கொண்டதோ

*******
மழை வருகையில்
அவளுக்கு நான்
குடை பிடித்தால்
மழை என்னை
வசைக்கிறது
ஏன் நான்
தீர்த்தமாவதை
தடுக்கிறாய் என்று

*****

மழை காற்றில்
குடை கொண்டு
முகம் மறைக்கிறாள்..
இருந்தும் தேங்கிய நீரில்
அவள் முகத்தை
நான் தேடி பார்க்க
கலங்கிய நீரிலும்
தேவதை போலவே
அவள் தெரிகிறாள்

*******

வீட்டின் ஜன்னல் வழியே
அவள் கைகள் மட்டும்
பேசிக்கொள்கிறது
மழையோடு
வீதியை நனைக்கும் மிச்சமழையோ
வாய்ப்பின்றி
செத்து மடிகிறது
மண்ணோடு

****
ஒரு குடை கொண்டு

மேலும்

நன்றி சகோ 16-Feb-2018 9:51 pm
மிக்க நன்றி 16-Feb-2018 9:51 pm
அருமை... 16-Feb-2018 7:52 pm
மழைத்துளிகள் போல் எனக்கும் ஒரு வரம் வேண்டும் அவளை மரணத்திற்கு பின் ஒருமுறையாவது வாரி அணைக்கும் படி இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 16-Feb-2018 7:38 pm
முரளிதரன் - முரளிதரன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
29-Jul-2016 6:04 pm

மறக்க முடியாத
அவள் ஞாபகங்கள்
மறைத்து வைத்த
அவள் நினைவு பொருட்கள்
மண்ணில் என் உடல் சாயும் முன்
மறதியிலாவது உச்சரிப்பாலோ
மறந்து போன என் பெயரை ...!

மேலும்

மிக்க நன்றி தோழரே 30-Jul-2016 11:15 am
ஏக்கமான வாழ்க்கையில் கண்களின் வெள்ளம் அணை கட்டி களி உடலை காக்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 30-Jul-2016 9:44 am
முரளிதரன் - முரளிதரன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Aug-2016 7:13 am

இயற்கை இன்றி வர்ணிக்க கிளையும் இல்லை
காதல் இன்றி பயணிக்க வழியும் இல்லை

மொழியில் பட்டதாரியும் இல்லை
காதலால் கெட்ட தாடியும் இல்லை

எதுகை மோனையுமே அறிந்த நடை
எளிய வர்ணனைக்கு போட்டதில்லை தடை

பாரதியாரும் கண்ணதாசனும் கவிதை குருக்கள்
பள்ளி பருவ மொழி ஞானமே கவிதை கருக்கள்

இரவின் நிசப்தம் கவிதை உதிக்கும் கூடாரம்
தனிமையின் சிந்தனை காகிதங்களின் சேதாரம்

எழுதி வைத்த நாட்குறிப்பே முதல் கவிதை புத்தகம்
வானில் ஒளிவீசும் வெண்ணிலவே முதல் கற்பனை பெட்டகம்

நட்பு வட்டாரமே கவிதையை மெருகேற்றும்
நால்வரின் நல்வாழ்த்துக்களே அரங்கேற்றம்

பட்டங்கள் மீது மோகம் வந்ததில்லை
கை தட்டல்கள் மீது தாகம் குற

மேலும்

மிக்க நன்றி 03-Aug-2016 2:03 pm
அரைகுறை கவி என்று தலைப்பிட்டுவிட்டு ஒரு அழகான முழுமையான கவி படைத்தமைக்கு வாழ்த்துக்கள் ! 03-Aug-2016 9:30 am
முரளிதரன் அளித்த படைப்பில் (public) GirijaT மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
28-Jul-2016 11:35 am

அன்னை பற்றி எழுத
ஆயிரம் அன்பு நிகழ்வுகள் உண்டு

நிலவு பற்றி எழுத
நீண்ட நித்திரை நினைவுகள் உண்டு

மலர்கள் பற்றி எழுத
மணம் வீசும் நெகிழ்ச்சிகள் உண்டு

பறவைகள் பற்றி எழுத
பரவசமூட்டும் நிகழ்ச்சிகள் உண்டு

சமுதாயம் பற்றி எழுத
சலிக்கவைக்கும் சரித்திரங்கள் உண்டு

காதல் பற்றி எழுத
காலம் தந்த காயங்கள் உண்டு

நட்பை பற்றி எழுத
நல்வரின் நல்லசெயல்கள் உண்டு

தமிழை பற்றி எழுத
தலைமுறையின் தடங்கல் உண்டு

இயற்கை பற்றி எழுத
இதயம் தொட்ட இனிமைகள் உண்டு

கடல் பற்றி எழுத
கால் நனைத்த காலங்கள் உண்டு

கவிதை பற்றி எழுத
கசக்கிய காகித கிறுக்கல்கள் உண்டு

மழை பற்றி எழுத

மேலும்

மிக்க நன்றி 30-Jul-2016 11:17 am
மிக்க நன்றி 30-Jul-2016 11:17 am
அஹா அருமையான வரிகள் 28-Jul-2016 7:28 pm
எண்ணற்ற எண்ணங்கள் கொட்டிக் கிடக்கும் உலகின் மேடையில் வண்ணங்கள் தட்டுப்பாடு 28-Jul-2016 11:37 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (3)

கிரிஜா தி

கிரிஜா தி

பனப்பாக்கம்
அ பெரியண்ணன்

அ பெரியண்ணன்

தருமபுரி,காமலாபுரம்

இவர் பின்தொடர்பவர்கள் (3)

அ பெரியண்ணன்

அ பெரியண்ணன்

தருமபுரி,காமலாபுரம்
கிரிஜா தி

கிரிஜா தி

பனப்பாக்கம்

இவரை பின்தொடர்பவர்கள் (3)

அ பெரியண்ணன்

அ பெரியண்ணன்

தருமபுரி,காமலாபுரம்
கிரிஜா தி

கிரிஜா தி

பனப்பாக்கம்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே