என்னை மறந்தாலோ

மறக்க முடியாத
அவள் ஞாபகங்கள்
மறைத்து வைத்த
அவள் நினைவு பொருட்கள்
மண்ணில் என் உடல் சாயும் முன்
மறதியிலாவது உச்சரிப்பாலோ
மறந்து போன என் பெயரை ...!

எழுதியவர் : (29-Jul-16, 6:04 pm)
Tanglish : ennai maranthaalo
பார்வை : 66

மேலே