இவர் பெயர் கலாம்
அந்த ஊரில் பூக்கள் பூத்தன
பூக்கள் பின்னர் காய்த்தன
காய்கள் கனிந்து கனியாகின
இப்படியே -
அந்த ஊரில் பூக்கள் பூத்தன
பூக்கள் பின்னர் காய்த்தன
காய்கள் கனிந்து கனியாகின
ஒருநாள் -
அக்கினிப் பூவொன்று பூத்தது
விண்ணில் பறந்து
வட்டமிட்டது இஸ்ரோ.