ஒரு விகற்ப இன்னிசை வெண்பா கொடியிடை மேலே

கொடியிடை மேலே அமிர்தக் கலசம்
கொடியிடை கீழே பிறப்பின் இருக்கை
படிப்படி யாகப்பெண் பாதம் தொடுவார்
படிப்பார் உலகில்பா டம்

எழுதியவர் : (29-Jul-16, 7:53 pm)
பார்வை : 84

மேலே