அரிதாரம்

வனப்பை
உமிழும்
மலர்!

மேகம்
தழுவும்
நிலவு!

தூரிகை
தேடிய
ஓவியம்!

காண்டீபம்
நோக்கும்
சீதை!

செயற்கை இல்லாத
இயற்கையாக,

உந்து விசை,
உணர்வு அலை..

இதுவும் ஒரு
அரிதாரமே ..!

எழுதியவர் : செல்வமணி (29-Jul-16, 8:06 pm)
Tanglish : aritharam
பார்வை : 130

மேலே