தோழி

நீயும் நானும் சந்தித்தோம்!
ஒரு நாளில்...
மனம் விட்டு பேசி மகிழ்ந்தோம்!
பல நாளில்...
பார்ப்பவர்கள் கூறுவார்கள்
காதல் என்று...
உணர்த்திடுவோம் அவர்களுக்கு
நட்பு என்று...

எழுதியவர் : ப.தவச்செல்வன் (16-Jul-16, 7:29 am)
Tanglish : thozhi
பார்வை : 577

மேலே