சலிப்பு

செக்குமாட்டு வாழ்க்கை,
சலிப்புடன் சுற்றிவருகின்றன-
கடிகார முட்கள்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (18-Jul-16, 7:10 am)
பார்வை : 152

மேலே