காதல்

கலையாத கனவுக்குள்
கவிதையாய் நீ வந்தாய்
என் எழுத்தின்
கிறுக்கலுக்கு உயிர் தந்து
எனக்குள் என்றும் கலையாத
ஓவியமாய் வாழ்கிறாய்.
கலையாத கனவுக்குள்
கவிதையாய் நீ வந்தாய்
என் எழுத்தின்
கிறுக்கலுக்கு உயிர் தந்து
எனக்குள் என்றும் கலையாத
ஓவியமாய் வாழ்கிறாய்.