எங்கே அவள்
என்னுடைய ஒவ்வொரு புகைப்படமும்
ஒவ்வொரு கதை சொல்கிறது
உன்னோடு நகைத்தவள் எங்கே
என்ற கேள்வியோடு ?!
என்னுடைய ஒவ்வொரு புகைப்படமும்
ஒவ்வொரு கதை சொல்கிறது
உன்னோடு நகைத்தவள் எங்கே
என்ற கேள்வியோடு ?!