வீணாய்

நிலத்தை விற்றநாள்
நினைவிலே நிற்கிறது-
நல்ல மழை...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (18-Jul-16, 6:13 pm)
Tanglish : veenaai
பார்வை : 40

மேலே