பூங்கவிதை

நான்
பூக்களால் எழுதுகிறேன்
எங்கோ
கீறிவிடுகின்றன
முட்கள்.

- கேப்டன் யாசீன்.

எழுதியவர் : கேப்டன் யாசீன் (18-Jul-16, 6:36 pm)
பார்வை : 80

மேலே