புத்திசாலி

புத்திசாலி

நாளை திருவிழா.. முதலாளியம்மாவின் புதுச்சேலையை அடித்துத் துவைத்தாள்... ஓரத்தில் கிழிந்தது... அதனைக் கண்ட முதலாளியம்மா அவளுக்கே அதனை கொடுக்காமல் அப்படியே கிழித்து.. துடைக்கும் துணியாக உபயோகிக்க கொடுத்துவிட்டாள்....

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (18-Jul-16, 10:45 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
Tanglish : puththisaali
பார்வை : 1520

மேலே