முதற் குங்குமம்

பாஜக ஆட்சி தொடர்ந்தால் தபால் நிலையங்களில் விபூதி, குங்குமம் கிடைக்கும்!

- கருணாநிதி

நன்றி : இந்து , மலர்

பலவருடங்களுக்கு முன்பே முதலில் குங்குமம் வழங்கி பல லட்சம்
தமிழர்களுக்கு விநியோகிக்க செய்தவர் "பராசக்தி" தான்


மேல் பரிந்துரை : கண்ணதாசனின் குங்குமம் என்ற பாடலைக் கேட்கவும்

எழுதியவர் : கவின் சாரலன் (20-Jul-16, 10:35 am)
Tanglish : muthar kungumam
பார்வை : 848

மேலே