ஒரு குதூகலம்

நான் பேசவர்றேனதும் கூட்டத்துல ஒரு குதூகலம் வந்ததா உபதலைவா..?

அம்பது நூறு பேரு டக்குனு குறைஞ்சு போனது மாதிரி இருந்தது தலைவரே...

?!??!?!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (20-Jul-16, 5:36 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
Tanglish : oru kuthookalam
பார்வை : 191

சிறந்த நகைச்சுவைகள்

மேலே